Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

2019 ஆண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்


பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.4.19 அன்று வெளியிடப்படும்.பிளஸ் 1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 8.5.19 அன்று வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.19 முதல் 29.3.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும்.

பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை 

தமிழ் 01/03/19 
ஆங்கிலம் 05/03/19
கணிதம்/ விலங்கியல்/ வணிகவியல் 07/03/19 
இயற்பியல்/ பொருளாதாரம் 11/03/19 
வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல் 13/03/19 
கணிப்பொறி அறிவியல்/ புள்ளியியல்15/03/19 
தாவரவியல்/ உயிரியல் / வரலாறு / வணிக கணிதம் 19/03/19 

பதினோராம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை 

தமிழ் 06/03/19 
ஆங்கிலம் 08/03/19
கணிதம்/ விலங்கியல்/ வணிகவியல் 12/03/19 
இயற்பியல்/ பொருளாதாரம் 14/03/19 
வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல் 20/03/19 
கணிப்பொறி அறிவியல்/ புள்ளியியல் 22/03/19 
தாவரவியல்/ உயிரியல் / வரலாறு / வணிக கணிதம் 18/03/19 

பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை 

தமிழ் தாள் i 14/03/19
தமிழ் தாள் ii 18/03/19
ஆங்கிலம் தாள் i 20/03/19
ஆங்கிலம் தாள் ii 22/03/19
கணிதம் 25/03/19
அறிவியல் 27/03/19
சமூக அறிவியல் 29/03/19




2019 ஆண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் 2019 ஆண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் Reviewed by Rajarajan on 13.6.18 Rating: 5

கருத்துகள் இல்லை