மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு..? 15.11.22 மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி அளிக்கப்படுகிறது. இந்த உய... Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு..? 15.6.22 மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு அளிக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. AICPIன் தரவைப் பொறுத்து அமையும். அந்த வகைய... Read more »
மத்திய அரசின் அகவிலைப்படி 3% உயர்வு தமிழகத்தில் எப்போது வழங்கப்படும் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை 11.4.22 மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை போல, தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத... Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 34% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு? 23.12.21 இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொ... Read more »
புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை! 26.11.21 br style="background-color: white; color: #656565; font-family: "Open Sans", sans-serif; font-size: 14px;" /> அகவ... Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுடன் வீட்டு வாடகைப்படி HRA உயர்ந்தது 8.11.21 மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2021 முதலான வீட்டு வாடகை படி சேர்த்து வழங்கப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய அ... Read more »
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்திவைப்பு 13.8.21 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இன்று தாக்கல் செய்... Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்தி அறிவிப்பு 14.7.21 நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு முதல் அகவிலைப்ப... Read more »
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? 4.7.21 ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள... Read more »
அகவிலைப்படி (DA) இம்மாத இறுதியில் வழங்கப்படும் - மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! 9.5.21 கடந்த 2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கான DA மற்றும் DR உயர்வு குறித்து இம்மாத இறுத... Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (DA) நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு சார்பில் அறிவிப்பு 23.4.21 01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது. 1-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவி... Read more »
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்? 12.1.21 Was நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்று... Read more »