TAPS vs CPS Pension scheme – இன்று முதல் ஓய்வு நாள் வரை உண்மையான பென்ஷன் கணக்கீடு
TAPS vs CPS – இன்று முதல் ஓய்வு நாள் வரை உண்மையான பென்ஷன் கணக்கீடு
தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாக பேசப்படும் விஷயம் CPS (Contributory Pension Scheme) மற்றும் TAPS (Tamil Nadu Assured Pension Scheme) ஆகும்.
“எது நல்லது?”, “எந்த திட்டம் எதிர்காலத்தில் பாதுகாப்பானது?”, “நான் ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியாக வாழ முடியுமா?” என்ற கேள்விகள் அனைவருக்கும் இயல்பாக எழுகின்றன.
👉 இன்றைய தேதி முதல் ஓய்வு பெறும் நாள் வரை மட்டும்
TAPS மற்றும் CPS இரண்டையும் நியாயமாக, நடைமுறை அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கிறோம். இது ஒரு தோரயமான கணக்கீடு மட்டுமே.
TAPS vs CPS Pension Calculator
TAPS vs CPS Pension scheme – இன்று முதல் ஓய்வு நாள் வரை உண்மையான பென்ஷன் கணக்கீடு
Reviewed by Rajarajan
on
12.1.26
Rating:

கருத்துகள் இல்லை