Heavy Rain Alert பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்!
தமிழகத்தில் 11, 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - 12.12.2024
💦 தூத்துக்குடி ( பள்ளிகள் மட்டும் )
💦 திருப்பத்தூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 வேலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 கரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 திருவள்ளூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும் )
💦 நெல்லை ( 5 ஆம் வகுப்பு வரை )
💦 செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும் )
💦 திருவண்ணாமலை ( பள்ளி , கல்லூரி )
💦 அரியலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும்
💦 தஞ்சை ( பள்ளிகள் மட்டும்
💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும்
💦சென்னை ( பள்ளிகள் மட்டும் )
Heavy Rain Alert பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்!
Reviewed by Rajarajan
on
12.12.24
Rating:
கருத்துகள் இல்லை