2025-26 ஆசிரியர் பொது மாறுதல்: EMIS விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு கால அட்டவணை
📌 முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 2025-26ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு (General Transfer Counselling) குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், ஆசிரியர்கள் தங்களது விருப்ப மாறுதலை பதிவு செய்யக்கூடிய விண்ணப்பங்களை EMIS இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DSE Transfer Counseling Schedule & Proceedings - Download here
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்விற்கான அறிவுரைகள் மற்றும் கால அட்டவணை
Counselling Instruction & Schedule.pdf
Download here
2025-26 ஆசிரியர் பொது மாறுதல்: EMIS விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு கால அட்டவணை
Reviewed by Rajarajan
on
27.6.25
Rating:
கருத்துகள் இல்லை