Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்


Was

நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்

1. DAC (Delivery Authentication Code) என்ற நான்கு இலக்க OTP எண்ணை சிலிண்டர் வினியோகம் செய்யும் நபரிடம் தெரிவித்த பின்னரே வாடிக்கையாளருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்இல்லை எனில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படமாட்டாது.

 

2.LPG INDANE BOOKING

இன்டேன் வாடிக்கையாளர்கள் 77189 55555 என்ற புதிய  எண்ணை அழைப்பதன் மூலமாகவும் 75888 88824 என்ற  எண்ணில் WhatsApp மூலமும் எரிவாயு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

3. Online payment method க்கு அதிக முக்கியத்துவம் .(debit card,credit card,net banking, phone pe,pay tm,)


4. தவறான address, name ,mobile number இருந்தால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும்.

நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம் நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம் Reviewed by Rajarajan on 2.11.20 Rating: 5

கருத்துகள் இல்லை