ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TNTET) புதிய தகுதி மதிப்பெண் விவரங்கள்
புதிய அரசாணை எண் 23-ன் படி (G.O. Ms. No. 23), ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TNTET) புதிய தகுதி மதிப்பெண் விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசாணையின் முக்கிய விவரங்கள்:
அரசாணை தேதி: ஜனவரி 28, 2026.
பொதுப் பிரிவு (General): 60% மதிப்பெண்கள் (90/150).
BC, BC(M), MBC, DNC, PWD: 50% மதிப்பெண்கள் (75/150).
SC, SC(A), ST: 40% மதிப்பெண்கள் (60/150).
இந்த புதிய மதிப்பெண் சலுகையானது ஏற்கனவே நடத்தப்பட்ட (Notification No. 03/2025) மற்றும் இனிவரும் தேர்வுகளுக்கும் பொருந்தும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TNTET) புதிய தகுதி மதிப்பெண் விவரங்கள்
Reviewed by Rajarajan
on
29.1.26
Rating:

கருத்துகள் இல்லை