TRB PG Selection List 2025 வெளியீடு – தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியானது..!
TRB PG Selection List 2025 வெளியீடு – தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியானது..!
.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேரடி நியமனத் தேர்வின் தற்காலிக தெரிவுப்பட்டியல் (Provisional Selection List) தற்போது வெளியிடப்பட்டுள்ளது
✅ தற்காலிக தெரிவுப்பட்டியல் (Provisional Selection List)
பணிநாடுநர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இடஒதுக்கீட்டு இனச்சுழற்சி முறை நடைமுறையிலுள்ள அரசு விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்காலிக தெரிவுப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
TRB PG Selection List
TRB PG Selection List 2025 வெளியீடு – தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியானது..!
Reviewed by Rajarajan
on
22.1.26
Rating:

கருத்துகள் இல்லை