Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

போலியான தேர்தல் வாக்குறுதி மூலம் எங்களை முட்டாள்களாக்காதீர்கள்

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*அன்பான அரசியல் கட்சி தலைவர்களே உங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்*


*ஆளும் கட்சி, எதிர் கட்சி என எந்த கட்சியாக இருந்தாலும்*


*இனி எதிர்வரும் தேர்தல்களில் ஆசிரியர், அரசூழியர் தொடர்பாக எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் முன் வைக்காதீர்கள்*


*எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையே என்ற கவலையைவிட நாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற கோபமே மிக அதிகமாக உள்ளது*


*நம்பிக்கை துரோகத்தை நினைக்கும்போது நாங்கள் கையாலாகாத முட்டாள்களாக கூனி குறுகி நிற்கிறோம்*


*ஆதலால் எங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி கண்டிப்பாக எங்கள் ஜனநாயக கடைமையை செய்வோம்*


*எனவே எங்களுக்கு கேட்டது கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை, போலியான தேர்தல் வாக்குறுதி மூலம் அடுத்தவர் (குடும்பத்தார்) முன்பு எங்களை முட்டாள்களாக்காதீர்கள்*

போலியான தேர்தல் வாக்குறுதி மூலம் எங்களை முட்டாள்களாக்காதீர்கள் போலியான தேர்தல் வாக்குறுதி மூலம் எங்களை முட்டாள்களாக்காதீர்கள் Reviewed by Rajarajan on 5.10.23 Rating: 5

கருத்துகள் இல்லை