போராட்டம் என்பது இனி தெருவில் நின்று போராட முடியாது..! DATA வை முடக்குவது தான்...?
ஒரு போராட்டம் என்பது இனி தெருவில் நின்று போராட முடியாது. உங்களின் , எதிர்ப்புகளை அரசின் DATA கொடுக்காமல் முடக்கவும். தினமும் Attendance மட்டும் போடுவோம்.
1. Emis ல் Addmission Student ஏற்ற வேண்டாம்
2. சாலா சித்தி போட வேண்டாம்
3. Online தேர்வு நடத்த வேண்டாம்
4. விடுமுறையை TNSED Appல் பதிய வேண்டாம்.
5. SNA Account ஐ தொட கூட வேண்டாம்
6. Module முடிக்க வேண்டாம்
7. நலத்திட்டங்களை பள்ளி பதிவேடுகளில் மட்டுமே பதிவு செய்வோம்
8. SMC Attandance போட வேண்டாம். கூட்டம் மட்டுமே பதிவேடுகளில் பதிவோம்
9. Alumini பதிவு வேண்டாம்
10. ஒட்டு மொத்த Online ம் செய்ய வேண்டாம்
11. பாடப்புத்தகங்கள் , work book மட்டும் செய்வோம்
12 . Instrument , Network வசதியில்லை ஆனாலும் செய்ய வேண்டும்.
13. DA இல்லை, Surrender இல்லை
, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லை
ஆனாலும் DATA operator வேலை செய்ய வேண்டாம்
14. பாடப்புத்தகமாக இருந்தாலும், சீருடை யாக இருந்தாலும், Note, Bag , செப்பல், அனைத்து நலத்திட்டங்களையும்
பள்ளிக்கே கொண்டு வந்து தர வேண்டும் ( டாஸ் மார்க் சரக்கு கடைக்கே போகிறது) நலத்திட்ட உதவிகள் வராதா?
15. கல்வியில் முதல் மாநிலமாக திகழும் ஆந்திராவில் EMIS இன்னும் இல்லை
16. பள்ளிக் கும், மாணவர்களுக்கும் பாதிக்காத படி , சமூகம் நம் மீது குறை சொல்லாத படி பள்ளியில் இருந்து கொண்டே , பாடம் நடத்திக் கொண்டே Cell phone ஐ கையில் எடுக்க வே வேண்டாம்.
16. அரசு அதிகாரிகளின் தகவல்களை Whatsapp குழுவில் அனுப்பினால் பார்க்க வேண்டாம். ஒட்டு மொத்த Data வும் முடங்கினால் தான் அரசும் , பள்ளிக்கல்வித்துறையும், ஸ்தம்பித்து நிற்க வைக்க DPI வளாக மோ, ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, பேரணியோ தீர்வல்ல , பள்ளிகளை புறக்கணிப்பது, உண்ணாவிரதம், விலை மதிப்பற்ற உயிர் எல்லாம் தீர்வல்ல, அரசின் ஆணிவேரை அசைப்பது போல் இதையெல்லாம் செய்ய ஒட்டுமொத்தமாக அனைவரின் மௌனமான ஒற்றுமை, கண்ணீரும், தீயும் வெளியே தெரியாமல் எரிவது தான் தீர்வு
ஏற்றுக் கொண்டால்
புரட்சிகர வெற்றி. போர்க்களமும், போராட்ட வடிவமும், காலத்தின் மாற்றத்திற்கேற்ப ஒற்றுமையாக போராட முடியுமா?
கருத்துகள் இல்லை