Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் 2024ம் ஆண்டு

 


அரசினர் விடுமுறை 2024


ஜனவரி 


1 திங் ஆங்கிலப்புத்தாண்டு

15 திங் தைப்பொங்கல்

16 செவ் மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்

17 புத உழவர் திருநாள்

25 வியா தைப்பூசம்

26 வெள் இந்திய குடியரசு தினம்


மாரச்


29 வெள் புனிதவெள்ளி


ஏப்ரல்


1 திங் வங்கி கணக்கு முடிவு

9 செவ் தெலுங்கு வருடப்பிறப்பு

11.வியா ரம்ஜான் பண்டிகை

14 ஞாயி தமிழ் வருடப்பிறப்பு

21 ஞாயி மகாவீர வர்த்தமான பகவான் ஜெயந்தி


மே


1 புத தொழிலாளர் தினம்


ஜூன்


17 திங் பக்ரீத் பண்டிகை


ஜூலை


17 புத மொஹரம் பண்டிகை



ஆகஸ்ட் 


15 வியா இந்திய சுதந்திர தினம்

26 திங் கோகிலாஷ்டமி


செப்


7 சனி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

16 திங் மீலாடி நபி


அக்டோபர் 


2 புத காந்தி ஜெயந்தி

11 வெள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

12 சனி விஜய தசமி

31வியா தீபாவளிப் பண்டிகை.


டிசம்


25 புத கிறிஸ்துமஸ் பண்டிகை

தமிழக அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் 2024ம் ஆண்டு தமிழக அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் 2024ம் ஆண்டு Reviewed by Rajarajan on 6.11.23 Rating: 5

கருத்துகள் இல்லை