10, 11 மற்றும் 12 வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் பொதுத்தேர்வு அட்டவணை
10,11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் தேதி முதல் துவங்கி மார்ச் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படித்து பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்க்கவும் எடுத்துக் கொள்ளப்படும். 10.15 மணியில் இருந்து 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம். செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடக்கின்றன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 06.05.2024 அன்று வெளியாகும். 11 ம் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த தேர்வு ஆனது மார்ச் 4 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14.05.2024 அன்று வெளியிடப்படும். இதே போன்று பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி தேர்வுகள் நடைபெறும். செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடக்கும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 அன்று வெளியிடப்படும்.
கருத்துகள் இல்லை