நிரந்தர பணியிடமாக மாற்றப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணைகள் தொகுப்பு
நண்பர்களே வணக்கம் 🙏
அரசாணை *19* மூலம் *47013*
தற்காலிக பணியிடங்களை *நிரந்தர பணியிடமாக* மாற்றப் பட்டுள்ளது.. என்பதை அறிவீர்கள்
அதே போல *2019* ஆம் ஆண்டில் *19,427* தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றப் பட்டுள்ளது 🙏
(ஏற்கனவே *index* உடன் பகிர்ந்து இருந்தேன்)...
தற்போது *2019&2025* இரண்டு அரசாணைகளில் *நிரந்தர* பணியிடமாக மாற்றப்பட்ட
*முதுகலை ஆசிரியர்* பணியிட விவரங்களை *தொகுத்து* index உடன் அரசாணை இணைத்து பகிர்ந்து உள்ளேன் 🙏
(பார்க்க 45 பக்க pdf இணைப்பு)
(பட்டியலில் இடம் பெறாத தற்காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் *தற்காலிகமாக* தான் தொடர்கிறது)
தகவலுக்காக.
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை மாவட்டம் 🙏
நிரந்தர பணியிடமாக மாற்றப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணைகள் தொகுப்பு
Reviewed by Rajarajan
on
4.2.25
Rating:
கருத்துகள் இல்லை