பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈடு செய்யும் விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இதனை ஈடு செய்யும் பொருட்டு 25.1.2025 அன்று அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈடு செய்யும் விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
 
        Reviewed by Rajarajan
        on 
        
4.1.25
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
4.1.25
 
        Rating: 


கருத்துகள் இல்லை