Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை..

 


01-01-2025 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும்

▪️CL

▪️RL

▪️EL

▪️ML

போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை..




➡️குறிப்பு:




1️⃣CL விண்ணப்பிக்கும் போது அரை நாள் தேர்வு செய்பவர்கள் காலை / மதியம் என தேர்வு செய்ய தேவையில்லை.




▪️Half day என மட்டும் தேர்வு செய்தால் தற்போது போதுமானது.




2️⃣EL விண்ணப்பிப்பவர்கள் leave reason-யில் others select செய்து காரணத்தை பதிவு செய்யவும்.




▪️leave travel concession - பணிமாறுதலில் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறியவர்களுக்கு மட்டுமே..




3️⃣ML விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது upload செய்யும் Medical Certificate & Application  file size 1mb-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.




4️⃣Approval group-யில் HM அல்லது BEO இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.


▪️உங்களுக்கு எது enable -ஆக உள்ளது என பார்த்து தேர்வு செய்யவும்.


(இரண்டுமே enable-ஆகவும் இருக்கலாம்

விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை.. விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை.. Reviewed by Rajarajan on 5.1.25 Rating: 5

கருத்துகள் இல்லை