அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! எளிமையான கணக்கிட உங்களுக்காக இதோ...!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அகவிலைப்படியை 55% சதவீதத்தில் இருந்து 58% சதவீதமாக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்:
- இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1ஆம் தேதி முன்தேதியிட்டு அமலுக்கு வரும்.
- இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
- அரசுக்கு இதனால் ஆண்டுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடந்த ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இது அமலுக்கு வரும் எனத் தெரிவிப்பு.
இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்; அரசுக்கு ஆண்டுக்கு ரூ1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது
💼 DA Calculator 2025
(55% ➜ 58%) | Government Employees Tool

கருத்துகள் இல்லை