Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் மே 20-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்.9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 முதல் 28-ம் தேதி வரை செய்முறை தேர்வு

மே 8-ம் தேதி 12-ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வெளியாகும் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் கொண்டு செல்லலாம் - அன்பில் மகேஷ்


பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!!!

 DOWNLOAD 

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு Reviewed by Rajarajan on 4.11.25 Rating: 5

கருத்துகள் இல்லை