Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு..?

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு அளிக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  


AICPIன் தரவைப் பொறுத்து அமையும். அந்த வகையில் மார்ச் 2022ல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அரசாங்கம் அகவிலைப்படியை (DA) 3 அல்லது 5 சதவீதமாக அதிகரிக்கலாம் என்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.



மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு..? Reviewed by Rajarajan on 15.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை