Was கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது...
அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Rajarajan
on
13.1.21
Rating: