Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ்நாட்டில் வெகுவேகமாக குறையும் கொரோனா..



Was
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல், வெகுவேகமாக குறைந்து வருகிறது. புதிதாக, 671 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

827 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 8 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பல மாதங்களுக்குப் பிறகு, பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் கீழே சரிந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் புதிய பாதிப்பு இல்லாத மாவட்டமாக தொடரும் நிலையில், 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் இதுவரையில் 26 பேருக்கும், அவர்கள் மூலமாக 20 பேருக்கும், பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெகுவேகமாக குறையும் கொரோனா.. தமிழ்நாட்டில் வெகுவேகமாக குறையும் கொரோனா.. Reviewed by Rajarajan on 12.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை