Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள்


கனமழை காரணமாக இன்று 20.06.2023 
திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை
மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  ஆகிய மாவட்ட பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் Reviewed by Rajarajan on 19.6.23 Rating: 5

கருத்துகள் இல்லை