இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில் வெளியீடு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அரசு ஒதுக்கீட்டு மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் 720 மதிப்பெண் பெற்று விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் முதலிடம்.
அரசு ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல், 7.5% உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் உட்பட 3 வகையான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காகன அகில இந்திய கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், 200 பிடிஎஸ் இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில் வெளியீடு
Reviewed by Rajarajan
on
16.7.23
Rating:
கருத்துகள் இல்லை