Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!

 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

91.17 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 96.02 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம்;


95.56 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடமும்;


95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடம்



பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:


அறிவியல் - 94.31%

வணிகவியல் - 86.93%

கலைப் பிரிவுகள்- 72.89%

தொழிற்பாடப் பிரிவுகள் - 78.72%


முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம் 


இயற்பியல் - 97.23%

வேதியியல் -96.20%

உயிரியல் -98.25%

கணிதம் -97.21%

தாவரவியல் -91.88%

விலங்கியல் -96.40%

கணினி அறிவியல் - 99.39% 

வணிகவியல் - 92.45% 

கணக்குப் பதிவியல் - 95.22%.


பகுத்தாய்வு அறிக்கை 

HR_SEC_FIRST_YEAR_MARCH_2024_RESULT_ANALYSIS_14_05_2024.pdf


Download here




11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..! 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..! Reviewed by Rajarajan on 14.5.24 Rating: 5

கருத்துகள் இல்லை