மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க நிபந்தனை நீக்கம் மற்றும் கால அவகாசம் நீட்டிப்பு
மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம்.
25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
Click Here To View Proceedings
மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க நிபந்தனை நீக்கம் மற்றும் கால அவகாசம் நீட்டிப்பு 
 
        Reviewed by Rajarajan
        on 
        
17.5.24
 
        Rating: 

கருத்துகள் இல்லை