பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான தகவல்
🚅🕹️ *மாறுதல் விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு செய்ய உள்ள ஆசிரிய பெருமக்களின் தகவலுக்காக...*
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13 - 17 வரை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.
EMISல் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் தவிர ஏனைய விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும்
profile :
StaffTransfer Application :
Transfer Application :
கலந்தாய்வு (தாங்கள் கலந்துகொள்ள இருக்கும் கலந்தாய்வுகளை தெரிவு செய்யவும்)
ஆசிரியரின் அடையாள எண் (EMIS ID No.) :
XXXXXXXX
ஆசிரியரின் பெயர் :
பாலினம் :
கைபேசி எண் :
தற்போது வகிக்கும் பதவியின் பெயர் :
எந்த பாடம் எடுப்பதற்காக நியமிக்கப்பட்டவர் :
பிறந்தநாள் :
தற்போது பணிபுரியும் பள்ளியின் UDISE No. :
ஆசிரியராக முதன் முதலாக பணியில் சேர்ந்த நாள் :
தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர் : (முகவரி, மாவட்டம், அஞ்சல் எண்) மற்றும் பள்ளி நிர்வாகம்
IFHRMS :
DDO Code :
தற்போதைய பதவியில் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாள் :
ஆசிரியரின் முகவரி :
தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்ற நாள் :
சிறப்பு முன்னுரிமை : பணியின் போது இறந்த இராணுவ வீரரின் மனைவி / கணவர்
ஆம்
இல்லை
தற்போது பணிபுரியும் ஒன்றியத்தில் பணியேற்ற நாள் :
முதன் முதலில் பணியில் சேர்ந்த ஒன்றியம் :
முதன் முதலில் பணியில் சேர்ந்த பதவி :
இப்பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை :
பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியரின் முன்னுரிமைப் பட்டியல்/ பேணல் தாய் ஒன்றியத்தில் பராமரிக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதா ?
ஆம்
இல்லை
குறிப்பு :
முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல் கட்ட ஒப்புதலுக்காக ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO / CEO இடம் இரண்டையும்
(1. விண்ணப்ப நகல் கையொப்பத்துடன், 2.தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட விண்ணப்ப நகல்) ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர் தலைமை ஆசிரியராக இருப்பின் முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு BEO / DEO(S) / CEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
🪁Transfer Application Link...
👇👇👇
https://bit.ly/44BL6Ww
🪁Mutual Transfer Application Link...
👇👇👇
https://bit.ly/44BL6Ww
🪁Unit Transfer Application
👇👇👇
https://bit.ly/44BL6Ww
*🔳♨️தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை குறித்த விளக்கம்*
👇
*https://youtu.be/btfPNoGUglY*
*◼️♨️ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு EMIS இணையதளத்தில் எவ்வாறு விண்ணப்பிப்பது*
👇
*https://youtu.be/OQswM4g2oeE*
*🔸🔹Subscribe our channel to get more information*
👇
கருத்துகள் இல்லை