Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

 தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.56 %. பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.





தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7,532 பள்ளிகளில்,100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478,100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 397.


பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

அறிவியல் பாடப் பிரிவுகள் - 96.35%

வணிகவியல் பாடப் பிரிவுகள்-92.46% கலைப் பிரிவுகள் - 85.67%
தொழிற்பாடப் பிரிவுகள் - 85.85%.



Full Analysis Report

👇👇👇

Click Here To Download
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு Reviewed by Rajarajan on 6.5.24 Rating: 5

கருத்துகள் இல்லை