Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel
தமிழக 10ம் வகுப்பு மற்றும் +1 தேர்வு முடிவுகள் – மே 16, 2025 வெளியீடு

தமிழக 10ம் வகுப்பு மற்றும் +1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் 10ம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் மே 16, 2025 அன்று காலை 9.00 மணி வெளியிடப்படும். முதல் ஆண்டு (+1) பொதுத்தேர்வு முடிவுகள் அதே நாளில் மாலை 2.00 மணி வெளியாகும்.

முடிவுகளை காண அதிகாரப்பூர்வ இணையதளங்கள்

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி முடிவுகளை பார்க்கலாம். வெளியீட்டுக்குப் பிறகு தளங்கள் மெதுவாக செயல்படலாம்.

Revaluation / Re-totaling தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும்.

Reviewed by Rajarajan on 15.5.25 Rating: 5

கருத்துகள் இல்லை