பள்ளி அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான புதிய வேலை நேர உத்தரவு
பள்ளி அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான புதிய வேலை நேர உத்தரவு
பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவு அடிப்படையில், பள்ளி அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் கீழ்காணும் வகையில் மாற்றப்பட்டுள்ளது:
🕙 புதிய வேலை நேரம்:
காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இந்த நேர மாற்றம் பள்ளிக் கல்வி முதலமைச் செயலாளர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து சார்ந்த பணியாளர்களும் இந்த வேலை நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.
பள்ளி அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான புதிய வேலை நேர உத்தரவு
Reviewed by Rajarajan
on
19.5.25
Rating:
கருத்துகள் இல்லை