முக்கிய அறிவிப்பு – TNEA 2025 மாணவர்கள் கவனிக்க
முக்கிய அறிவிப்பு – TNEA 2025 மாணவர்கள் கவனிக்க
Reviewed by Rajarajan
on
13.5.25
Rating:
முக்கிய அறிவிப்பு – TNEA 2025 மாணவர்கள் கவனிக்க:
பலமுறை அறிவுறுத்தப்பட்டபோதும், சில மாணவர்கள் தவறாக விரைந்து செயல்பட்டு விண்ணப்பிக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டியது.
தயவு செய்து கவனிக்க:
தற்போது TNEA 2025 கவுன்சிலிங்கிற்காக பணம் செலுத்தவோ, சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவோ வேண்டியதில்லை.
மே 12: பள்ளி மூலமாக அனைத்து அசல் சான்றிதழ்களை (Original Certificates) பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்கவும்.
பின்னர் இ-சேவை மையங்கள் மூலமாக கீழ்காணும் சான்றிதழ்களை பெறவும்:
சாதிச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
பிறப்பிடச் சான்றிதழ்
முதல் பட்டதாரிச் சான்றிதழ்
இவை அனைத்தையும் பெற்று தயார் நிலையில் வைத்த பிறகே TNEA ஆன்லைன் விண்ணப்பம் செய்வது சிறந்தது.
முக்கியமாக:
அனுபவமற்ற தனியார் கணிப்பொறி மையங்களுக்கு செல்ல வேண்டாம்.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ TFC மையங்களுக்கு மட்டும் சென்று பணிகளை மேற்கொள்ளவும்.
Designed with by Way2themes
Top
கருத்துகள் இல்லை