Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஊக்க ஊதிய உயர்வு பெறாத அனைத்து வகை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி கடிதம்

பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத அனைத்து வகை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்/கூடுதல் விவரங்களுடன் கருத்துருக்களின் விவரப் படிவம் மற்றும் அதன் சுருக்கம் அடங்கிய ஒரு கூடுதல் நகல் தேவைப்படுவதால் அதனை இவ்வியக்ககத்திற்கு 17/08/2023-க்குள் அனுப்புவதற்கு தெரிவித்தல் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த கருத்துருக்களுக்குடன் சரிபார்ப்பு சான்று அனுப்பக் கோருதல் - சார்ந்து.
ஊக்க ஊதிய உயர்வு பெறாத அனைத்து வகை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி கடிதம் ஊக்க ஊதிய உயர்வு பெறாத அனைத்து வகை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி கடிதம் Reviewed by Rajarajan on 11.8.23 Rating: 5

கருத்துகள் இல்லை