உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்ற ஆணை நகல்!!!
*உச்ச நீதி மன்றத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு* *மேல்முறையீட்டு மனு நேற்று 18.08.2023 தள்ளுபடி!*
*இனி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி* *தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.*
இவ்வாணையின்படி *01.01.2016 நிலவரப்படி முதல் 2023 வரை யாரெல்லாம் முதுகலை*
*ஆசிரியர்களாகப் பணியாற்றி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாறுதல்* *பெற்றார்களோ அவர்கள் அனைவரின் பணி மாறுதல் ஆணையும்* *இரத்து செய்யப்பட வேண்டும்*
இனி பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர், நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் என்ற பாகுபாடெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அனைவரும் முதுகலை ஆசிரியர்களே.
உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்ற ஆணை நகல்!!!
Reviewed by Rajarajan
on
19.8.23
Rating:
கருத்துகள் இல்லை