INCOME TAX SELF DECLARATION அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை பதிவு செய்ய வழிமுறை
DECLARATION 2024-25. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை
INCOME TAX SELF DECLARATION 2024-25. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை INCOME TAX SELF DECLARATION 2024-25. Government servants and teachers have their own preferred mode of income tax deduction INCOME TAX SELF DECLARATION 2024-25. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை
INCOME TAX SELF DECLARATION 2024-25
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை.
மார்ச் 10 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
கட்டாயம் நிதி ஆண்டிற்கு ஒருமுறை தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் தானாகவே NEW REGIME தேர்வாகி விடும்.
நிதி ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நாம் தேர்வு செய்ய இயலும்.
Important Note For choosing Regime
வருமான வரி Old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் :
1) 2 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok.
2) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old regime ok.
3) Housing Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok
(Savings - 80C 1.5 லட்சம் இருந்தால்)
மற்றபடி ஏனைய வருமான தாரர்கள் *New Regime ஐ* தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை