நான் PO 1/ PO 2/ PO 3 - ஆக பணியாற்றினால் செய்ய வேண்டியவைகள் பற்றி குறிப்பு
P-1
என்னுடைய வேலை
1. வாக்காளரின் 11 ஆவணங்களில் அவர்கள் கொண்டுவரும் ஒரு ஆவணத்தை கொண்டு அவரின் அடையாளத்தை உறுதி செய்வேன்
2. வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது வரிசை என்னை உரக்க கூறுவேன் குறிப்பு: (பெயரை கூறக்கூடாது)
3. ஆண் வாக்காளர் என்றால் Marked copy இல் வாக்காளர் விபரக் கட்டத்தில் குறுக்கு கோடு போடுவேன்
4. பெண் வாக்காளர் என்றால் Marked copy இல் வரிசை எண்ணை வட்டமிடுவேன்
5. Tally Sheet இல்வாக்களித்த ஆண் வாக்காளருக்கு ஒரு வரிசை என்னை அடித்துக் கொள்வேன்.
6. Tally Sheet - இல்வாக்களித்த பெண் வாக்காளருக்கு ஒரு வரிசை எண்ணை அடித்துக் கொள்வேன்
7. ASD (A - Absentee , S-Shifted, D - Dead) List என் பொறுப்புத் தான் ASDவாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது அவரது அடையாளம் குறித்து ஆவணத்தை சரி பார்த்து கூறுவேன்.
P 0 - 2
என்னுடைய வேலை
1. இடது கை ஆள்காட்டி விரலை துணி கொண்டு துடைத்து அழியா மையை இடுவேன்
2. 17A Register - இல்
வாக்காளர் கொண்டு வரும் ( 11 ஆவணங்கள்) ஆவணத்தின் விவரத்தை எழுதி கடைசி நான்கு இலக்க எண்களை எழுதி வாக்காளரிடம் கையொப்பம் அல்லது கைரேகை வாங்குவேன்
3. பதிவு செய்தபதிவு செய்த voter Slipகுறிப்பு சீட்டினை வாக்காளருக்கு வழங்குவேன்
4. ASD வாக்காளர் என்றால் (A -Absentee , S-Shifted, D - Dead)17A Register - இல் கையொப்பமும் கைரேகையும் இரண்டையும் பெற்றுக் கொள்வேன்
5. இந்தப் பதிவுகளை Annexure - 16 இல் கையொப்பமும் கைரேகையும் பெற்றுக் கொள்வேன்.
P 0 - 3
என்னுடைய வேலை
1.po-2 ஆல் வழங்கப்பட்ட துண்டு சீட்டினை பெற்றுக் கொள்வேன்
2. விரலில் அழியாமை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்வேன் வாக்காளர் அளித்து விட்டார்கள் என்றால் மறுபடியும் அழியா மை வைத்து வரச்
சொல்லுவேன்
3. CU-இன் button ஐ Press செய்வேன்
4. அழுத்திய பின்னர் voting Compartment க்குள் சென்றுவாக்களிக்க அனுமதிப்பு
5. Dropbox இல் paper slip விழுந்ததும் பீப் சத்தம் கேட்டவுடன் வாக்காளர் வாக்களித்தை உறுதிப்படுத்திக் கொள்வேன்
6. Cu இல் பீப் சத்தம்கேட்டவுடன் தொடர்ந்து இப்பணியை செய்வேன்
கருத்துகள் இல்லை