Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

EDC Election Duty Certificate form 12 A & B

 


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு  தபால் ஓட்டு வழங்குவது வழக்கம்...


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தனது சொந்த சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு பணியமத்தப்படுவர்அவ்வாறு பணியமர்த்தப்படும் போது சட்டமன்றத் தேர்தலில் அனைவருக்கும் தபால் ஒட்டு பெறவேண்டிய சூழல் ஏற்படும் 


How to Search Your Voter ID online | உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை கண்டறிவது எப்படி..?


ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்பதால் வேறு சட்டமன்ற தொகுதியில் பணியமர்த்தப்பட்டாலும் தாங்கள் பணிபுரிவது தங்களது சொந்த நாடாளுமன்ற தொகுதியாக இருந்தால் EDC CERTIFICATE பெற்றுக் கொண்டு நேரடியாகவே தாங்கள் தேர்தல்  பணிபுரியும் இடத்தில் `EVM மிஷினில் வாக்களிக்கலாம்`.



ஆனால் வேறு நாடாளுமன்ற தொகுதி அல்லது வேறு மாவட்டத்தில் பணி புரியும் தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டுக்கள் மூலமே வாக்களிக்க முடியும்.



EDC VOTE - Form 12A & 12B - Download here

EDC Election Duty Certificate form 12 A & B EDC Election Duty Certificate form 12 A & B Reviewed by Rajarajan on 23.3.24 Rating: 5

கருத்துகள் இல்லை