Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஊராட்சி ஒன்றிய/ நிதி யுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி தேர்ச்சி விதிகள் 2023-2024

 ஊராட்சி ஒன்றிய/ நிதி யுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி தேர்ச்சி விதிகள் 2023-2024



1) 1 முதல் 5 வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED schools செயலியில் online தேர்வு முடிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 




2) 6 முதல் 8 எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் 75% வருகை புரிந்துள்ள அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 




3) பருவ தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் A,B,C,D தரம் பெற்ற அனைவரும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.



 

4) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி பதிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய/ நிதி யுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி தேர்ச்சி விதிகள் 2023-2024 ஊராட்சி ஒன்றிய/ நிதி யுதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி தேர்ச்சி விதிகள் 2023-2024 Reviewed by Rajarajan on 24.4.24 Rating: 5

கருத்துகள் இல்லை