Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டிய PMS 24 செயலி

 PMS_GELS 2024 App Download Link & பயன்படுத்தும் முறை...

 


Poll Monitoring System - PMS_GELS 2024 App இப்பொழுது உபயோகத்தில் உள்ளது 






PMS_GELS 2024 App பயன்படுத்தும் முறை...




Log in Screen ல், Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய, தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த Mobile No.ஐ உள்ளீடு செய்யவும்.




Enter Pin என்னும் இடத்தில் 1234 என்று உள்ளீடு செய்யவும். PMS Appஐ பயன் படுத்திப்பார்க்கவும்.. காணொளியை காண கீழே கிளிக் செய்யவும்


Demo video 



Click Here 

தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டிய PMS 24 செயலி தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டிய PMS 24 செயலி Reviewed by Rajarajan on 15.4.24 Rating: 5

கருத்துகள் இல்லை