Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள் அறிவிப்பு

 பொதுத் தேர்வுகள் மற்றும் 10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை முன்னிட்டு 25.03.2023 ( சனிக்கிழமை ) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறும் மேலும் மேல்நிலை பொதுத் தேர்வுக்காக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள் அறிவிப்பு அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள் அறிவிப்பு Reviewed by Rajarajan on 24.3.23 Rating: 5

கருத்துகள் இல்லை