Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால் TNSED Attendance App-இல் Attendance பதிவிடும் வழிமுறை



திங்கட்கிழமை முதல் அரசுப் பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால் TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.


For Student Attendance, 


எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ

Partially Working என்ற Option-னை Select செய்து அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Exam என்று கொடுக்கவும்.


(For example, If Classes-11&12 not working, select Classes 06-10 as working. Mark attendance for those classes.)


Staff Attendance, 


தேர்வு பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு FN & AN Attendance-இல் OD என்று பதிவிடவும்.


Exam Centre பள்ளியாக இருந்து காலை பள்ளி நடைபெறாமல் மதியம் மட்டும் நடைபெற்றால் தேர்வு பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு FN Attendance-இல் NA என்றும், AN Attendance-இல் வழக்கம்போல் Present or Absent பதிவிடவும்.

பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால் TNSED Attendance App-இல் Attendance பதிவிடும் வழிமுறை பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால் TNSED Attendance App-இல் Attendance பதிவிடும் வழிமுறை Reviewed by Rajarajan on 10.3.23 Rating: 5

கருத்துகள் இல்லை