Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Neet Exam மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை

 இந்தியாவில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வுக்கு (NEET UG) நாளை (மார்ச் 06) முதல் இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு மார்ச் 6ம் தேதி முதல் மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக நாளை முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த இளங்கலை நீட் தேர்வானது (NEET UG) 2023 மே மாதம் 7 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தேர்வு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்த விவரங்களை மாணவர்கள் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

Neet Exam மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை Neet Exam மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு மார்ச் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை Reviewed by Rajarajan on 5.3.23 Rating: 5

கருத்துகள் இல்லை