Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை

 *இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை*


*இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து ,நாளை 25.09.2023 காலை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.*

*14 ஆண்டுகளாக கண்ணீரில் தவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" இந்த முறை வென்றே தீர வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு களம் காண்கிறோம்...அரசு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கினால் மட்டுமே போராட்டம், பேச்சுவார்த்தை என அனைத்தும் முடிவுக்கு வரும்.*


*தகவல் பகிர்வு*


*ஜே.ராபர்ட்*


*மாநில பொதுச்செயலாளர்*


*SSTA-இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்*

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை Reviewed by Rajarajan on 24.9.23 Rating: 5

கருத்துகள் இல்லை