Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

SBI Recruitment 2023 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ( SBI Career ) 2000 பணியிடங்களை நிரப்ப உத்தரவு! நீங்கள் எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி!

 SBI Recruitment 2023: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India – SBI) காலியாக உள்ள 2000 Probationary Officer (PO) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த www.sbi.co.in Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Graduation ஆகும். மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.09.2023 முதல் 27.09.2023 வரை SBI Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.



இந்த வங்கி வேலைக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் All Over India-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த SBI Recruitment 2023 PDF-க்கு, ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த SBI பேங்க் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://sbi.co.in) அறிந்து கொள்ளலாம். SBI Recruitment Apply Onlineபற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


WWW.SBI.CO.IN RECRUITMENT 2023 FULL DETAILS:

வங்கி வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் SBI Careers 2023-க்கு விண்ணப்பிக்கலாம். SBI Job Vacancy 2023, SBI Qualification, SBI Job Age Limit, SBI Job Location, State Bank of India Salary Details 2023 பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் பதிவு செய்ய வேண்டும்.




பதவி Probationary Officer (PO)
காலியிடங்கள் 2000 பணியிடங்களை வெளியிட்டுள்ளது
கல்வித்தகுதி Graduation
சம்பளம் மாதம் ரூ.36000 முதல் ரூ.63840/- வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 30 வயது உடையவராக இருக்க வேண்டும்
பணியிடம் Jobs in All Over India, Tamil Nadu
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்/ குழு விவாதம், ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை
விண்ணப்ப கட்டணம் General/EWS/OBC Candidates – Rs.750/-
SC/ ST/ PWD Candidates – Nil
Mode of Payment – Online
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

SBI RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி 07 செப்டம்பர் 2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் 27 செப்டம்பர் 2023
முதற்கட்டத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட தேதி 02 அக்டோபர் 2023 முதல் வாரத்தில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI Recruitment 2023 Official Notification

SBI Recruitment Apply Online Link
SBI Recruitment 2023 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ( SBI Career ) 2000 பணியிடங்களை நிரப்ப உத்தரவு! நீங்கள் எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! SBI Recruitment 2023 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ( SBI Career ) 2000 பணியிடங்களை நிரப்ப உத்தரவு! நீங்கள் எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! Reviewed by Rajarajan on 9.9.23 Rating: 5

கருத்துகள் இல்லை