Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விழுப்புரம் மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை

 விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் அறிவிப்பு.  

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகின்ற 7.03.22 அன்று தேர் திருவிழா நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக 19.03.2022 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


விழுப்புரம் மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை விழுப்புரம் மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை Reviewed by Rajarajan on 1.3.22 Rating: 5

கருத்துகள் இல்லை