Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 10,11,12- ஆம் வகுப்புக்கான மே 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


Practical Exam :


10,11,12 - ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும்.


10- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 6 - மே 30 வரை நடைபெறும்


12- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும்


11- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 9 - மே 31 வரை நடைபெறும்




Result : தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதி 


12th Std - ஜூன் 23- ஆம் தேதி வெளியிடப்படும்.


 11th Std - ஜூலை 7- ஆம் தேதி வெளியிடப்படும்.


10th Std - ஜூன் 17- ஆம் தேதி வெளியிடப்படும்.




20.06.2022 முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும்

பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் Reviewed by Rajarajan on 2.3.22 Rating: 5

1 கருத்து