Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Data entry வேலை பார்கிறோமா அல்லது ஆசிரியர் பணி பார்கிறோமா..?

 Data entry வேலை பார்கிறோமா அல்லது ஆசிரியர் பணி பார்கிறோமா 

👉 ஆசிரியர் வருகை Online

👉 மாணவர் வருகை Online

👉 சால சித்தி online

👉 மாணவர் மனசு Online

👉 Eye Screening online

👉BM I online

👉தினசரி Grant பதிவு

👉Noon Meal 21 கேள்வி ஒவ்வொரு மாணவர்க்கும் online

👉 மாணவர் விவரம் ஆதார் Personal Detail online

👉EMIS update Online

👉 நூலக புத்தகம் online

👉 பள்ளி புரவலர் Online

👉 பள்ளி நலதிட்ட பதிவு online

👉SC, MBC ஊக்கத்தொகை Online

👉 ஆசிரியர் விவரம் online

👉 பணி மாறுதல் கலந்தாய்வு online

👉 மாணவர் சேர்க்கை பதிவு Online

👉 மாணவர் TC Online

👉 Civil Work online

👉ITK சார்ந்த பணி online

எல்லா பணியும் செய்து விட்டு இதற்கு இடையே மாணவர்களுக்கு கல்விப் பணி

Data entry வேலை பார்கிறோமா அல்லது ஆசிரியர் பணி பார்கிறோமா..?  Data entry வேலை பார்கிறோமா அல்லது ஆசிரியர் பணி பார்கிறோமா..? Reviewed by Rajarajan on 16.3.22 Rating: 5

கருத்துகள் இல்லை