தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் Dark Room Assistant job vacancies
TN MRB வேலை வாய்ப்பு 2022 – தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) தமிழ்நாட்டில் 209 Dark Room Assistant பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இதற்கு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமும் தகுதியும் உள்ள 16.03.2022 முதல் 05.04.2022 வரை வேலை காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு, விண்ணப்பதாரர்கள் TN MRB ஆன்லைன் விண்ணப்பப் படிவம் 2022 ஐ நிரப்ப வேண்டும் . இந்தக் கட்டுரையில்,TN MRB காலியிட விவரங்கள், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைன் விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்க நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.
காலியாக உள்ள பணியிடங்கள் 209
கல்வி தகுதி
TN MRB Dark Room Assistant க்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விரிவான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலேயே அதைச் சரிபார்க்கலாம்.
அறிவியல் பாடங்களுடன் மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி
(அ) இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்;
(அல்லது)
(ஆ) இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்று (அதாவது) கணிதம் அல்லது கணினி அறிவியல்;
மற்றும்
ii மாநில அரசு (அல்லது) இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் Dark Room Assistant கான பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்.
வயது வரம்பு
18 முதல் 42
விண்ணப்பக் கட்டணம் 2022
SC / SCA / ST / DAP(PH) / DW – ரூ.300/-
மற்றவை – ரூ.600/-
சம்பள விவரங்கள்
ரூ. 19500 – 62000
TN MRB முக்கிய தேதிகள்
தொடக்க தேதி 16.03.2022
கடைசி தேதி 05.04.2022
TN MRB ஆன்லைன் விண்ணப்பப் படிவ இணைப்பு, அறிவிப்பு PDF 2022
இணைப்பைப் பயன்படுத்தவும் | இங்கே கிளிக் செய்யவும் |
அறிவிப்பு PDF | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
கருத்துகள் இல்லை