Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு.

 கனவு ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT ) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.


ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 👇👇👇


கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு. கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு. Reviewed by Rajarajan on 14.4.23 Rating: 5

கருத்துகள் இல்லை