Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை

 *மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை :*


👉 EMIS Web page-ல் Individual ID வழியே ஏப்.27 முதல் மே.1 மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


👉 ஆசிரியர் பற்றிய விபரங்களில் தவறுகள் இருப்பின் EMIS Web page-ல் School ID வழியே திருத்தம் செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.


👉 இறுதியாக மாறுதல் பெற்றோர் மாறுதல் ஆணையையும், இதுவரை மாறுதலே பெறாதோர் பணி நியமன ஆணையையும் கட்டாயம் Upload செய்ய வேண்டும்.


👉 வழக்கம் போல சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களைச் சார்ந்தோர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


👉 ஆசிரியரது விண்ணப்பங்களுக்கு HM தனது ID-ல் Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கு அளிக்க வேண்டும். மற்ற இரண்டும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் 


👉 HM

விண்ணப்பங்களுக்கு CEO/DEO Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 1-ஐ CEO/DEO-அலுவலகத்திற்கு கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும்.


👉 மாவட்ட மாறுதலில் பணியாற்றும் மாவட்டத்தைத் தவிர்த்து பிற மாவட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்.


👉 மாறுதலில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. Resultant Vacancy முறை கிடையாது.


👉 40% மாற்றுத்திறனாளிகளை பணி நிரவல் செய்யக்கூடாது. சார்ந்த பதவியில் அவருக்கடுத்த இளையவரையே பணி நிரவல் செய்ய வேண்டும்.


👉 31.05.2023 நிலவரப்படி காலிப்பணியிடங்கள் இறுதி செய்யப்படும்.


👉 கூடுதல் தேவைப் பணியிடங்கள் பணிநிரவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை Reviewed by Rajarajan on 27.4.23 Rating: 5

கருத்துகள் இல்லை