Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மறு நியமனம்(RE- EMPLOYENT) பெற்றவர்கள் கல்வியாண்டில் இறுதி வேலை நாள் அன்று(UP TO THE END OF ACADAMIC SESSION) பணியிலிருந்து விடுவிக்க அரசாணை

 அரசாணை எண்-11 நாள் 28.06. 2022 இன் படி இந்த கல்வி ஆண்டில் மறு நியமனம்(RE- EMPLOYENT) பெற்றவர்கள் அனைவரும், அரசாணையில் தெரிவித்துள்ளவாறு இக் கல்வியாண்டில் இறுதி வேலை நாளான 28.4.23 அன்று(UP TO THE END OF ACADAMIC SESSION) பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.


எனவே அவ்வாறு மறு நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் 28.4.23 அன்று பணியிலிருந்து விடுவிக்க அனுமதி கோரும் கருத்துருக்களை சம்மந்தப்பட்ட CEO அவர்களுக்கு அனுப்பி வைத்து அனுமதி பெற்ற பின்னரே அவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.


அரசாணையில் தெரிவித்து உள்ளவாறு இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளுக்கு பின்னர் அவர்கள் மறு நியமனத்தில் பணியாற்றிட இயலாது.


மறு நியமனம்(RE- EMPLOYENT) பெற்றவர்கள் கல்வியாண்டில் இறுதி வேலை நாள் அன்று(UP TO THE END OF ACADAMIC SESSION) பணியிலிருந்து விடுவிக்க அரசாணை மறு நியமனம்(RE- EMPLOYENT) பெற்றவர்கள்  கல்வியாண்டில் இறுதி வேலை நாள் அன்று(UP TO THE END OF ACADAMIC SESSION) பணியிலிருந்து விடுவிக்க அரசாணை Reviewed by Rajarajan on 15.4.23 Rating: 5

கருத்துகள் இல்லை