Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TET மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் நிலை என்ன..?

 *உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு*

         * பதவி உயர்வு வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் caviet pettion உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் . வழக்கு அப்பில் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும் .

     * முதுகலை ஆசிரியர்கள் தரப்பில் வழக்கு அப்பில் செய்வதாக முடிவு செய்துள்ளார்கள் . தடை ஆணை கோருவார்கள் .பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டால் , மே மாதம் உச்ச நீதிமன்ற விடுமுறை காலத்தில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளும் 

    * விசாராணை , இறுதி விசாரணை 1 -2 ஆண்டுகள்  

    * உச்ச நீதிமன்றத்தில் வழக்குக்கு இடைகால தடை ஆணை கிடைத்துவிட்டால் , நீண்ட கால நோக்கில் வழக்கு தொடர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழக்கு Uயன்தருமா என்பது நிலுவையில் உள்ள பதவி உயர்வுக்கு TET MUST வழக்கின் தீர்ப்பு முடிவு செய்யும் 

    * திருமதி V.vanaja & 41 ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற TET MUST என்று திரு R.Sakthivel தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு .இந்த வழக்கை 42 ஆசிரியர் மேல் முறையீடு செய்துள்ளனர் .

     * திரு M. Velayutham ,Ms A.Chooda mani என்பர்கள் 15.11.2011 முன்பாக நியமனம் TET தவிர்ப்பு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தவிர்ப்பு வழங்கியது .இந்த வழக்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது .

  * 42 ஆசிரியர்கள் வழக்கு , திருவாளர்கள் வேலாயுதம் , சூடாமணி வழக்குகளை தொகுப்பு வழக்காக விசாரிக்கப்படும் உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வு அறிவித்துள்ளது . அரசு இரண்டு வழக்கை மேல் முறையீடு செய்துள்ளாதல் TET தொடர்பாக அரசின் முடிவு தெளிவாகிறது .

    * இந்த சூழலில் பட்டதாரி ஆசிரியர் / முதுகலை ஆசிரியர்கள் அமைப்பு சார்பாக அரசிடம் High school headmaster administrative post என்பதனால் விகிதாச் சாரம் பெற முயற்சி செய்யலாம் .

    *வழக்கு தான் தீர்வு என்றால் காலம் சுழன்று கொண்டே இருக்கும் .

TET மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் நிலை என்ன..? TET மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் நிலை என்ன..? Reviewed by Rajarajan on 16.4.23 Rating: 5

கருத்துகள் இல்லை