தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய சலுகைகளை அறிவித்தார் தமிழக முதல்வர்
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்
அரசு பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும்
சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு!
போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து
“வேலைநிறுத்த நாட்கள் பணி நாட்கள்”
மாணவர் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“
அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை பாஜக வரவேற்கிறது. நன்றி, பாராட்டுகள்” - பாஜக எம்எல்ஏ காந்தி
அரசு ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சரின் அறிவிப்பு உள்ளது; அவருக்கு நன்றியும், பாராட்டுகளும் - வேல்முருகன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேச்சு
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய சலுகைகளை அறிவித்தார் தமிழக முதல்வர்
Reviewed by Rajarajan
on
7.9.21
Rating:
கருத்துகள் இல்லை